வவுனியா புதூரை பிறப்பிடமாகவும் ஒட்டறுத்தகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 12.06.2023 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும், கனகாம்பிகை (தங்கா) அவர்களின் கணவரும், தர்சிகா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும், ரவநீதன்(பிரான்ஸ்) அவர்களின் மாமானாரும், அஸ்விகன், அர்மிகன், அஸ்விகா ஆகியோரின் பேரனும் ஆவார்…..
அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்…..இறுதி நிகழ்வுகளை நேரலையாக பார்வையிட