யாழ்மண்ணில் Zee Tamil தொலைக்காட்சியின் சீரியல் தொடர் படப்பிடிப்பு!


தென்னிந்திய தொலைக்காட்சிகளின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான Zee தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு யாழ்ப்பாண மண்ணில் முதல் முதல் நடைபெறஏற்பாடாகியுள்ளது.

வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவிலில் இந்த படிப்பிடிப்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை 21.03.2023 மாலை நடைபெற ஏற்பாடகியுள்ளது.

தென்னிந்திய தொலைக்காட்சியான Zee  தமிழ் தொலைக்காட்சியில் வரும் சுப்பர் ஜேடிகள் தொடருக்கான படப்பிடிப்பில்  நடிகர் நடிகைகள் மற்றும் அதிநவீன ஒளிப்பட ஒப்பனைகளுடன் இந்த படப்பிடிப்பு ஏற்பாடாகியுள்ளது.

பிரதேச மக்களே யாழ் மண்ணிற்கும் உலகிலும் பிரசித்திபெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலில் நடைபெறும் இந்த படப்பிடிப்பினை கண்டுகளிக்குமாறும் கிடைத்த சந்தர்பத்தினை அனைத்து மக்களும் சரியாக பயப்படுத்திக்கொள்ளுமாறும் அறியத்தந்துள்ளார்கள். ஏற்பாட்டடாளர்கள்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *