தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படலாம்!

இலங்கையின் தேர்தல் வாக்களிப்பு காலத்திலும் அதற்கு பிந்திய நாளிலும் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்கள் முடக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

ஐனாதிபதி வேட்பாளர்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகளவான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் அதனை விட மக்களின் கருத்துக்கணிப்புகள் கேட்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தேர்தலுக்கு முந்திய பிந்திய நாட்களில் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்குவதற்கான ஏற்பாடுகள் இலங்கையின் தகவல் தொடர்பாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Admin Avatar

More for you