ஐனாதிபதி வேட்பாளர்கள் போஸ்புக்குக்கு கொடுத்த பணம்!

இலங்கையில் ஐனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பரப்புரையினை பேஸ்புக் நிறுனத்திற்கு அதிகளவில் பணத்தினை கட்டி தங்கள் விளம்பரங்களை போட்டுவருகின்றார்கள்;
சாதாரண மக்களுக்கு இந்த விடையம் தெரியாவிட்டாலும் அதனை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த செய்தியினை பகிர்ந்து கொள்கின்றோம்.

ஐனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது தேர்தல் பரப்புரைக்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு மூன்று கோடியே 32 இலட்சம் ரூபா பணம் கட்டிசெலவு செய்துள்ளார்.

ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதசாச மூன்று கோடியே 25 இலட்சம் ரூபா பணம் பேஸ்புக்கிற்கு செலவு செய்துள்ளார்.
ஐனாதிபதி வேட்டபாளர் விஜயதாசாறாஜபக்ச 85 இலட்சம் ரூபாவும்,அனுரகுமாரதிஸ்நாயக்க 71 இலட்சம் ரூபா செலவு செய்துள்ளார்.

இவ்வாறு ஒவ்வொரு ஐனாதிபதி வேட்பாளர்களுக்கு தங்கள்; தேர்தல் பரப்புரைக்காக பேஸ்புக்குக்கு மட்டும் செலவு செய்த பணமாக காணப்படுகின்றது 15.09.2024 திகதி வரை இவ்வாறு ஏனை இணையத்தளங்கள்,பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள்,என பலவற்றில் இவர்களின் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றுக்கான செலவு இதில் உள்வாங்கப்படவில்லை.

Admin Avatar

More for you