Wednesday, April 30, 2025
HomeUncategorizedஏ9 வீதியில் விபத்து மூ.வ.ர்.ப.லி -தரித்து நின்றபேருந்துடன் பாரஊர்தி மோதியது!

ஏ9 வீதியில் விபத்து மூ.வ.ர்.ப.லி -தரித்து நின்றபேருந்துடன் பாரஊர்தி மோதியது!

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போது நேற்றிரவு (25-06.2024 ) 12 மணியளவில் பின்னால் பார்தி மோதி குறித்த விபது இடம்பெற்றுள்ளது

திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழந்து மேலும் 2பேர் படுகாயம் அடைந்து அவசர அன்புடன் சேவை மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் உள்ளன சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments