பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் சித்திரத்தேர் நேரலை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் பலைமரத்தரடி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் புதிய சித்திரத்தேர்த்திருவிழா 01.04.23 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் அப்பாளுக்கு அபிசேகம் இடம்பெற்று காலை 8.00 மணிக்கு பதிய சி;த்திரதேரிலே அம்பாள் அமர்ந்து வீதி ஊலாவர அருள்பாலித்துள்ளார்.

இந்த நாளில் தீச்சட்டி,பாற்செம்பு,காவடி ஆகிய நேர்த்திக்கடன்களை அடிவர்கள் செய்யவுள்ளார்கள். இந்த சித்திர தேர்திருவிழாவின் நேரலையினை கீழ் காணும் லிங் ஊடாக பார்க்கமுடியும்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *