யாழ்ப்பாணம்
-
வடக்கினை சேர்ந்த 67 பாடசாலைகளுக்கு தலா 1.5 இலட்சம் நிதி உதவி அவுஸ்ரேலியாவால் வழங்கிவைப்பு!
.
நாடு முழுவதும் பாடசாலைகளில் பாடசாலை தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு அவ்வாறு பாடசாலைகளில் விவசாய செய்கைக்கான தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பாடசாலை தோட்டங்களை மேற்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சத்தி 50…
-
ஐ.நா வில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்த ஏ.ஆர். ரகுமான்
.
கடந்த மாதம் 11ம் திகதி தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடரின் கடைசி வாரத்திலும் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் பிரமுகர்கள்,பெண்கள்,இளையோர் என பல்வேறு தரப்பினரும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக தொடர்ச்சியான செயற்பாடுகளில்…
-
YOUTUBEல் கருத்து வெளியிட்ட பிரபல ஜோதிடர் சிறையில்!
.
மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறான. கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட பிரபல ஜோதிடர் இந் திக்க தொட்டவத்த எதிர்வரும் பட்டார். 10ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார். கணினி குற்றப்…
-
நாளைமுதல் யாழ்-நாகபட்டினம் கப்பல் சேவை!
.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை நாளை 10ஆம் திகதிமுதல் ஆரம்பமாக இருக்கிறது. பயணிகள் சேவையில் ஈடுபட உள்ள கப்பலின் பெயர் செரியபானி. இந்தக் கப்பலில் 150 பயணிகள் பயணிக்க முடியும். பயண நேரம் 3 மணிநேரம் ஆகும். ஆரம்ப…
-
நீதிபதிக்கு நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வமாகாண சட்டத்தரணிகள்!videos
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது….
-
JKஎனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது-கனடா ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பலர்!
.
ஜே.கே எனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது வெளிநாடு ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள். இலங்கையில் இருந்து வெளிநாட்டு அனுப்பிவைப்பதாக கூறி நட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய ஜே.கே.எனப்படும் ஆட்டகடத்தல்காரன்…
-
தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றும் மாறாது-சீமான்!
.
தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.
-
தமிழ் மக்களுக்கு நினைவுகூரும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது!
.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை…
-
தாக்குதல்- இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது!
.
தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்துறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை இன்னுமொருமுறை நிரூபணம் செய்திருக்கிறது. இருநாட்டு அரசுகளின் கவனத்தையும், ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை நியாயத்தையும்…
-
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது!
.
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் 2023 ஆம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப்போட்டி 22.08.23 இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆராம்பித்து குமுழமுனை மாகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்துள்ளது. 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மரதன்…