முல்லைத்தீவு

  • ,

    முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்டலீக்கிற்கு தடைவிதிப்பு!

    .

    முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பினால் (FFSL ) தடைசெய்யப்பட்டுள்ளதாக இன்று(28) அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் தொடர்பில் இலங்கை உதைபந்தாட்ட கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அதுவரை…

  • ,

    புதுக்குடியிருப்பில் வீட்டிற்குள் கஞ்சா!

    .

    புதுக்குடியிருப்பில்- வீட்டில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது!முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1ஆம் வட்டாரப்பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 24-11-23அன்று. பொலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டிற்குள் பொதிசெய்யப்பட்டு மறைத்து…

  • ,

    முள்ளிவாய்க்கால் மேற்கில் பாரிய கிடங்கினை தோண்டிய பொலீசார்!

    .

    இரண்டுநாட்களாக முள்ளிவாய்க்காலில் தோண்டிய பொலீஸ் இறுதியில் ஏமாற்றம்!முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்களை தேடி பொலீசார் மேற்கொண்ட இரண்டு நாட்களான தோடுதல் முயற்சியில் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த பகுதியினை மூடிவிடுமாறு நீதிபதி அறிவித்துள்ளார். போரின் இறுதி…

  • ,

    கொக்குத்தொடுவாயில் இதுவரை 30 மனித உடலங்கள் மீட்பு!

    .

    இன்று(24.11.23)  5 ஆவது நாளாக தொடர்ந்த அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் முற்றுமுழுதாக எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்கள்,குண்டுசிதறல்கள் ஒன்றும் மாக்கர் பேனா ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் அகழ்வு பணியின் 5 ஆம்…

  • ,

    முல்லைத்தீவில் பொலீசாரின் நரித்தனம்-தடைகோரி நீதிமன்றத்தினை நாடிய பொலீஸ்!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளினை தடைசெய்ய பொலீசார் நீதிமன்றத்தினை நாடல்! முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி பொலீசார் நீதமன்றத்தினை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 13ற்கு மேற்பட்ட இடங்களில் மாவீரர்களுக்கு சுடர்…

  • ,

    இந்தியஇழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு – போராட்டம்!

    .

    24.11.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்களும் யாழ்பாண கிராமிய கடற்தொழில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்திய இழுவைப்படகுகளை தடைசெய்யகோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி மனு கையளித்துள்ளார்கள். வடக்கு கடலில் இந்திய இழுவைப்படகுகளை உடனடியாக தடைசெய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்த கோரி…

  • ,

    அகிலத்திருநாயகிக்கு மாவட்ட செயலகத்தினால் கௌரவிப்பு!

    .

    நவம்பர் மாதம் முற்பகுதியில் பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்…

  • ,

    யானை உயிரிழப்பு கஸ்ரப்பட்ட விவசாயி சிறையில் அடைப்பு!

    .

    யானை உயிரிழப்பு காணிஉரிமையாளர் சிறையில் அடைப்பு!முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது இந்த சம்பவம் கடந்த 22-11-23 இரவு இடம்பெற்றுள்ளதுசுமார் 15…

  • , ,

    வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!

    .

    கிளிநொச்சியில் இருந்து வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண்ஒருவர் கடந்த 15.11.2023 அன்று தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரையம்…

  • ,

    முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட பொருட்களை தேடி!

    .

    விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டு நடவடிக்கை! போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் புதைத்து வைத்ததாக…