முல்லைத்தீவு
-
புதுக்குடியிருப்பு விற்பனை முகவர் ஊடாக பல இலட்சம் அதிஸ்டங்கள்!
.
இலங்கையில் உள்ள தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டிழுப்பு ஊடாக பல மக்கள் இலட்சாதிபதியாகி பணப்பரிசுகளை வென்று வருகின்றார்கள். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்வேட் விற்பனை முகவர் பல்வேறு விற்பனை முகவர் நிலையங்கள் ஊடாக அதிஸ்டலாப சீட்டினை விற்பனை…
-
முல்லைத்தீவில் நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் !
.
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் உள்ள முறிப்பு குளத்தில் சட்டவிரோத வேலைகளை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இருவரை அவர்களின் செயற்பாடு தொடர்பாக தண்டிக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் மீது அடியாட்கள் கொண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இந்தச்…
-
குருந்தூர்மலை விவகார வழக்கு மீண்டும் தொடர்ச்சியாக தவணை!
.
குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (29.02.2024) குறித்த வழக்கு இடம்பெற்றிருந்தது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள்…
-
தனியார் பேருந்தின் புறக்கணிப்பால் மக்கள் பெரும் சிரமம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தனியார் பேருந்துசேவையினர் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பினை ஈடுபட்டுள்ளார்கள் இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளார்கள் குறிப்பாக கிராமங்களில் இருந்து நகர மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மருத்துவ தேவை மற்றும் அன்றாட…
-
புகையிரத்தில் மோதுண்ட வயோதிப பெண் அடையாளம் காணவில்லை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதூர் புளியங்குளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதுடன் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்த…
-
அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலதிறனாய்வுப் போட்டி!
.
பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மை திறனாய்வுப் போட்டி 2024 27.02.2024 முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் திரு.சோ.முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது…. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்பணி.அ.ஜெ.அன்ரனி ஜெயஞ்சன் (விரிவுரையாளர்-புனித…
-
முல்லைத்தீவு மாவட்ட மக்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட கலந்துரையாடல்!
.
கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுதொழில்…
-
இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனை இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கு தயார்!
.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் பேச்சுவதற்கு தயார் என தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு தெரிவித்ததாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு…
-
1983 -சிறை உடைப்பை மேற்கொண்டு புலிபாய்ந்தகல் பகுதியிலே முதலில் வந்து இறங்கியிருந்தேன்!
.
புலிபாய்ந்தகல் பகுதியை சுற்றாலாத்துறையாக்கும் திட்டம் இல்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால் கடற்தொழிலோடு சேர்ந்ததாக தான் இருக்குமே ஒழிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இடம்கொடுக்க போவதில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். புலிபாய்ந்தகல் பகுதிக்கு இன்றையதினம் (28.02.2024)…
-
சுநத்திரபுரத்தில் இருந்து மன்னாகண்டலுக்கு மாடுகளை கொண்டுசென்றவர்கள் கைது!
.
அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று (27.02.2014) இரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதி பத்திரங்கள் ஏதுமின்றி 33 மாடுகளை வீதியூடாக நடாத்தி கொண்டு…