Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பு விற்பனை முகவர் ஊடாக பல இலட்சம் அதிஸ்டங்கள்!

இலங்கையில் உள்ள தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டிழுப்பு ஊடாக பல மக்கள் இலட்சாதிபதியாகி பணப்பரிசுகளை வென்று வருகின்றார்கள்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்வேட் விற்பனை முகவர் பல்வேறு விற்பனை முகவர் நிலையங்கள் ஊடாக அதிஸ்டலாப சீட்டினை விற்பனை செய்து வருகின்றார்.

இவர் விற்பனை நிலையம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு,முள்ளியவளை பகுதிகளில் முகவர்கள் ஊடாக விற்பனை செய்துவருகின்றார்.

இவரது விற்பனை நிலையத்தில் அதிஸ்டலாப சீட்டினை எடுத்த பல வாடிக்கையாளர்கள்களுக்கு இலட்சக்கணக்கில் பல அதிஸ்டங்கள் விழுந்துள்ளன.
28.02.2024 அன்று குலுக்கப்பட்ட மெகா பவர் திக்கட்டில் பத்து இலட்சம் பணப்பரிசிலை முள்ளியவளை விற்பனை நிலையம் ஊடாக கிடைத்துள்ளதுடன். ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசில் ஒன்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விழுந்துள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *