முல்லைத்தீவு
-
நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணி தாரை வார்க்கப்படுமா?
.
4 ஆவது படைப்பிரிவுக்கு காணி சுவீகரிப்பு! அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கை! நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணி தாரைவார்க்கப்படுமா? முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (03) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற…
-
புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது!
.
புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தென்பகுதியான கொழும்பினை சேர்ந்த நான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள் இந்த சம்பமவ் 02.05.23 அன்று இடம்;பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பில் பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிணக்கு காணப்பட்ட நிலையில் பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக ஆள்…
-
அரசபேருந்துக்கள் இனி மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் அதிகாரி உறுதி!
.
பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம் தொடர்பில் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில் பிராந்திய முகாமையாளர் (செயலாற்றல்) அவர்கள் ஊடகங்களுக்கு…
-
முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது!
.
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்வவம் இன்று 01.05.23 இடம்பெற்றுள்ளது.கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த…
-
தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில்!
.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை…
-
முல்லைத்தீவினை சேர்ந்த சிலர் தனுஷ்கோடியில் தஞ்சம்!
.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரமணாக வாழ முடியாது மேலும் 7 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கடல்வழியாக படகு மூலம் புறப்பட்ட, மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடியை…
-
முல்லைத்தீவு கடலில் மீன்கள் இல்லாத நிலை மீனவர்கள் கவலை!
.
முல்லைத்தீவு மாவட்ட கடலில் உள்ள மீன் குஞ்சுகளை சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் அள்ளிசென்றுள்ளதால் தற்போதைய காலத்திற்கு ஏற்ற மீன்களின் பெருக்கம் இல்லாத நிலையில் கடல் காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு கடலில் மீனவர்கள் தொழிலுக்கு செல்வது குறைவாக காணப்படுவதுடன் மீன்களுக்கான…
-
டிஸ்கோ ஐயரின் இறுதி நிகழ்வுகள் 30.04.23 முள்ளியவளையில்!
.
28.04.23 அன்று சிலாவத்தை பகுதியில் வீட்டில் இருந்த வேளை கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அகலாமரணம் அடைந்த ஒதியமலையினை பிறப்பிடமாகவும் 01 ஆம் வட்டாரம் ஜயனார் குடியிருப்பு முள்ளியவளையினை வசிப்பிடமாகவும் கொண்ட அபயகிரியை செய்துவரும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ,மூர்த்திஐயர்) இவரின் உடலம் பிரோத…
-
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 8 படகுகள் 29 மீனவர்கள் கைது!
.
முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. இவ்வாறு தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில்…
-
கிரியைகள் செய்யும் டிஸ்கோ ஐயர் அடித்து கொலை பணம் நகைகள் கொள்ளை!
.
முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்யும் ஐயர் கொலை-நகை பணங்கள் கொள்ளை. முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில்வசித்து வரும் 69 ஆகவையுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் மரணக்கிரியைகள் அந்தியோட்டிகிரியைகள் செய்து வரும் டிஸ்கோ ஐயர் என மக்களால் அறியப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு அவரிடம்…