முல்லைத்தீவு
-
வெள்ளம் வழிந்த பின்னரும் மீளெழும்ப முடியாத நிலையில் சிராட்டி குளம் கிராம மக்கள்!
.
19.12.23 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிராட்டி குளம் கிராமம் வெல்ல அனர்த்த நிலைமை காரணமாக யாரும் உட்செல்லவோ வெளிச்செல்லவோ முடியாத சூழ்நிலையில் தரைவழி போக்குவரத்து கடந்த 2,3 நாட்களாக காணப்பட்டிருந்தது எனினும் இன்றைய…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையால் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிப்பு!
.
19.12.23 முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் இடைத்தங்கல் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த…
-
முல்லைத்தீவில் எட்டு பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறாது
.
18.12.23 முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நாளைய தினம் (19.12.2023) எட்டு பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும்…
-
இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்!
.
18.12.23 இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிப்பு! 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை…
-
வெளித்தொடர்புகள் இன்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது சிராட்டிக்குளம் கிராமம்!
.
17.12.23 வெளித்தொடர்புகள் இன்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம். பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி குறித்த கிராமம் பாதிப்படைந்துள்ளது இதேவேளை வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால்…
-
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்! தத்தளித்த மக்கள் பாதுகாப்பாக மீட்பு!
.
16.12.23 முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட…
-
மாங்குளத்தில் பெய்த கனமழை வீதியைமூடிய வெள்ளநீர் மக்கள் பாதிப்பு!
.
கொட்டித்தீர்க்கும் மழை குளங்கள் நிறைந்து வான் பாய்கின்றன தாழ் நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் மாங்குளம் பகுதியில் 42 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(14) காலை முதல் கன…
-
வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவன்னி கிராமம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்பல குளங்கள் நிரம்பியுள்ளதுடன் வான்பாயவும் தொடங்கியுள்ளன இதனால் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துகொண்டதால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்தில்,மாங்குளம்,பனிக்கன்குளம்,பண்டாரவன்னி,புளியங்குளம்,இந்துபுரம்,தட்டையர் மலை…
-
முல்லைத்தீவில் வவுனிக்குளத்தில் 225 mm.மழைவீழ்ச்சி!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பனங்காமம் கிராமத்தில் அதிகளவான மழைவீழ்ச்சியாக 225 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் பிரதேசங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது வவுனிக்குள நீர்பான திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களும் வான்பாய்கின்றன…
-
35 மில்லியின் புனரமைக்கப்பட்ட குஞ்சுக்கோடாலி கல்லு குளம் ஆபத்தான நிலையில்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைப்பிரிவின் கீழ் உள்ள குஞ்சுக்கோடலிக்கல்லு குளம் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். தற்போது மழைபெய்து கொண்டிருப்பதால் குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளதால் குளம் வான்பாய தொடங்கியுள்ளது.இந்த நிலையில் குளத்தின் அபிவிருத்தி பணியில்…