Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் வவுனிக்குளத்தில் 225 mm.மழைவீழ்ச்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பனங்காமம் கிராமத்தில் அதிகளவான மழைவீழ்ச்சியாக 225 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் பிரதேசங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது வவுனிக்குள நீர்பான திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களும் வான்பாய்கின்றன

வவுனிக்குள பிரதேசத்pல் 208 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,ஜயன்கன்குளம் பிரதேசத்தில் 179 மி.மீ.மழைவீழ்ச்சியும்,அம்பலப்பெருமாள்குளத்தில்173 மி.மீ.மழைவீழ்ச்சியும்,கல்விளான்குளத்தில் 200 மி.மீ மழைவீழ்ச்சியும்,மல்லாவிகுளத்தில் 168 மி.மீ மழைவீழ்ச்சியும்,பனங்காமம் பிரதேசத்தில் 225 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *