முல்லைத்தீவு
-
உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் விழுந்து உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் பகுதியில் உழவியந்திரம் ஓட்டி சென்ற குடும்பஸ்தர் வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று 01.04.2024 இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுபகுதியினை சேர்ந்த…
-
ஜயன்கன்குளம் பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவைகள் நிலயப்பிரிவுக்குட்ப்பட்ட ஐயன்கன்குளம் பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக விதைப்பு தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புணரமைக்குமாறும் கோரி கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு வவுனிக்குளம்…
-
புதுக்குடியிருப்பில் பண்பாட்டுப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இலண்டன் கிளை என்பன இணைந்து புதுக்குடியிருப்பில் ஏற்ப்பாடு செய்துள்ள புதுவை பண்பாட்டுப் பெருவிழா எதிர்வரும் 06.04.2024 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக…
-
புதுக்குடியிருப்பில் ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி!
.
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு மிக சிறப்பாக நடைபெற்று வரும் நான்காவது ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலத்தின் பழைய மாணவர்களால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இவ்வாண்டுக்கான …
-
புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் 29.03.2024 அன்று நடைபெற்ற மரணவீடு ஒன்றின் இறுதி நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பாக மாறியதில் 5 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்…
-
விபத்தில் உயிரிழந்த பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி!
.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன் தலைமையில் குறித்த அஞ்சலி…
-
வீட்டு காணிக்குள் பைப்லையின் செய்து சாராய விநியோகம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய பொலீசார்வீட்டின் உரிமையாளர் ஒருவர் அவரதுகாணிக்குள்…
-
கொக்குளாய் பகுதியில் படகு இயந்திரங்களை திருடிய நபர்கள்!
.
முல்லைத்தீவு கொக்குளாய் புளியமுனைப்பகுதியில் கடற்தொழில் செய்துவரும் கடற்தொழிலாளர்களின் இரண்டு படகுகளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. புளியமுனை கடற்கரை பகுதியில் வாடியில் வைத்த இரண்டு படகுகளே இவ்வாறு 27.03.2024 அன்று இரவு களவாடப்பட்டுள்ளதாக 28.03.2024…
-
மன்னாகண்டலில் மணல் வியாபாரி கைது!
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 28.03.2024 அன்று இடம்பெற்றுள்ளது குறித்த…
-
உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தி உபகரணங்களுடன் ஒருவர் கைது!
.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.03.2024) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து…