Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி!

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு மிக சிறப்பாக நடைபெற்று வரும் நான்காவது ஈஸ்டர் கிண்ண மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலத்தின் பழைய மாணவர்களால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இவ்வாண்டுக்கான  நான்காவது ஈஸ்டர் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்  இன்று 31.03.2024 ஈஸ்டர் திருநாளில்  காலை 07.00 மணிக்கு  புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியால மைதானத்தில் ஆரம்பமாகிமிக சிறப்பாக நடைபெற்று வருகிறது 

மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து விருந்தினர்களின்  வாழ்த்துரைகளுடன்  ஆரம்பமான போட்டிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிற நிலையில் மாலை வேளையில் இறுதி  போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம்பெறவுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *