முல்லைத்தீவு குமுழமுனை 7 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியும் குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவனுமான சதாசிவம் முரளிதரன் 18.06.23 அன்று அகாலமரணம் அடைந்துள்ளார்.
அன்னாரின் இறுதி நிழக்வு 20.06.23 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று உடலம் நல்லடக்கத்திற்காக தாமரைக்கேணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
