டிஸ்கோ ஐயரின் இறுதி நிகழ்வுகள் 30.04.23 முள்ளியவளையில்!


28.04.23 அன்று சிலாவத்தை பகுதியில் வீட்டில் இருந்த வேளை கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அகலாமரணம் அடைந்த ஒதியமலையினை பிறப்பிடமாகவும் 01 ஆம் வட்டாரம் ஜயனார் குடியிருப்பு முள்ளியவளையினை வசிப்பிடமாகவும் கொண்ட அபயகிரியை செய்துவரும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ,மூர்த்திஐயர்) இவரின் உடலம் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவரது இறுதி நிகழ்வுகுள் 30.04.23 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் 1ஆம் வட்டாரம் ஜயனார் குடியிருப்பு முள்ளியவளையில் உள்ள அவரது மகளான ராதிகாவின் இல்லத்தில் நடைபெற்று உலடம் கற்பூரப்புல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் கொலை தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *