Saturday, December 14, 2024
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் அனதரவான நிலையில் இரு மாவீரர்களின் தந்தை!

புதுக்குடியிருப்பில் அனதரவான நிலையில் இரு மாவீரர்களின் தந்தை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைபகுதியில் மிகவும் இயலாத கட்டத்தில் அநாதரவான நிலையில் இருமாவீரர்களின் தந்தையான முறுகண்டியினையினை சேர்ந்த தந்தை ஒருவர் காணப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்காளக புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையில் இவர் ஏலாத நிலையில் காணப்பட்டுள்ளார் இவர் தொடர்பில் ஊடகவியலாளருக்கு தகவல் கிடைக்கப்பெற்று ஊடவியலாளர் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு சந்தை வணிகர்களின் ஒத்துளைப்புடன் பொலீசாரினால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பில் விரபரம் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் உறவினர்கள் உடன் புதுக்குடியிருப்பு மருத்துவமனையினை அல்லது புதுக்குடியிருப்பு பொலீசாரை தொடர்பு கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments