Sunday, April 27, 2025
HomeUncategorizedவவுனியா சிறைச்சாலையில் இருந்த முன்னாள் போராளி உயிரிழப்பு!

வவுனியா சிறைச்சாலையில் இருந்த முன்னாள் போராளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவல் துறையினை பிறப்பிடமாகவம்,3ம் வட்டாரம் முள்ளியவளையினை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் போராளி மனுவேற்பிள்ளை சஞ்சிப்பிரதிவன்(சஞ்சி) 16.11.2024 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற மனுவேற்பிள்ளை(முத்திராசா) அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற சிவராசா(துரைசிங்கம்) தெய்வநாயகி தம்பதிகளின் மருமகனும்,சங்கீதாவின் அன்பு கணவரும்,கீர்த்தனா,சாம்சன்,மிதுசன்,சோபனா (வித்தியானந்தாகல்லூரி மாணவி) ஆகியோரின் அன்பு தந்தையும்,ஞானதீபன்(சுவீஸ்) அனுசா(கனடா) காலம் சென்ற எனோசிலா,கெனிசியா(கொலண்ட்) மாவீரன் ஜெயதீபன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,தனுயனின் அன்பு மாமனாரும்,சந்திரகுமாரி,சந்திராணி,சிவநாதன்,கிருபன் ஆகியோரின் மைத்துணரும் தேஸ்வினின் அன்பு பேரனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.11.2024 அன்று 3ஆம் வட்டாரம் முள்ளியவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் உடலம் தகனக்கிரியைக்காக முள்ளியவளை கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
தகவல்
குடும்பத்தினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments