முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்ற சிறுவர்களுக்கான பாதுகாப்பு சித்திரப்போட்டி!

சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கர்மேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் முல்லைத்தீவு கடற்கரையில் சிறுவர்களுக்கான சித்திரப்போட்டி ஒன்று 02.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது

இதன் போதுசிறுவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான சித்திரப்போட்டி மற்றும் சுவரொட்டிகள் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றுமு; வீதி நாடகம் என்பன நடைபெற்றுள்ளன.

விடுமுறை நாளில் முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் ஓன்று கூடிய பெருமளவான மக்கள் இந்த நிகழ்வினை பார்வையிட்டுள்ளார்கள்.

Admin Avatar

More for you