Tuesday, April 29, 2025
HomeUncategorizedதுணுக்காய் கோட்ட பாடசாலை மாட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலிடம்!

துணுக்காய் கோட்ட பாடசாலை மாட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலிடம்!

துணுக்காய் கோட்ட பாடசாலை மாட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசதலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டு போட்டி கடந்த 03.07.2024 தொடக்கம் 04.07.2024 வரை மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது இதன்போது யோகபுரம் மகாவித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.

யோகபுரம் ஆரம்ப பாடசாலை 5 புள்ளிகளையும்,மயில்வாகனம் தமிழ்வித்தியாலயம் 2.5 புள்ளிகளையும்,அனஞ்சயன்குளம் தமிழ்கலைவன் வித்தியாலயம் 37 புள்ளிகளையும்,ஜயன்கன்குளம் மகாவித்தியாலயம்103 புள்ளிகளையும்,தேறாஞ்கண்டல் அ.த.க.பாடசாலை 84 புள்ளிகளையும்,துணுக்காய் அ.த.க பாடசாலை 17 புள்ளிகளையும்,தென்னியன்குளம் அ.த.க.பாடசாலை 44 புள்ளிகளையும்,யோகபுரம் மகாவித்தியாலயம் 404 புள்ளிகளையும்,மல்லாவி மத்தியகல்லூரி 385.5புள்ளிகளையும், கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலம் 42 புள்ளிகளையும்,கல்விளான்குளம் மகாவித்தியாலம் 18 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

துணுக்காய்கோட்ட பாடசலைகளில் யோகபுரம் மகாவித்தியாலம் முதன்மை நிலைவகித்துள்ளமை குறிப்பிடத்தள்ளது.
துணுக்காய் வலயத்தில் கல்விமற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளிலும் யோகபுரம் மகாவித்தியாலயம் முன்னிலையில் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments