Tuesday, February 10, 2026
HomeUncategorizedசாந்தனின் மறைவிற்கு முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி!

சாந்தனின் மறைவிற்கு முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி!

சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுதந்திரபுரம்,விசுவமடு போன்ற பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது.

தாயக செயலணியின் ஏற்பட்டில் இந்த கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளன.

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பசுந்தளிர் பெற்றெடுத்த மண்ணுக்கென 33 வருடமாய் சிறையினிலே தம்மை தியாகித்த ஒப்பற்ற மாமனிதன் தாயகம் திரும்பு முன்பே மௌனித்துப்போனதேனோ? இந்த நிலையில் எம்மண்ணுக்காய் செங்கனலாய் கோபத்தில் எரிந்திடுதே என கண்ணீர் அஞ்சலி பனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments