மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக N.சற்குனேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக என். சற்குனேஸ்வரன் கடமையினைப் பொறுப்பேற்ரார்.

இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதம கணக்காளராக கடமையாற்றியதோடு தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Admin Avatar