முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கிராம சேவையாளர் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள எமது தளத்துடனும் முகநூல் பக்கத்துடனும் இணைந்திருங்கள்.