புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

29.12.2023 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் திம்பிலி சந்திக்கு அருகில் ஐஸ்போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

15 மில்லிக்கிராம் கொண்ட 8 சுருள் ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றுக்கள் 80 ஆயிpரம் ரூபா பெறுமதியான ஐஸ் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
22 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞனே இதன் போதுகைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் இன்று 30.12.2023  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you