Friday, May 9, 2025
HomeUncategorizedநல்லூர் புகழ் பிரசன்ன ஐயரின் குரலில் -டக் டிக் டோஸ் திரைப்பட பாடல்!

நல்லூர் புகழ் பிரசன்ன ஐயரின் குரலில் -டக் டிக் டோஸ் திரைப்பட பாடல்!

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெருமளவில் வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தினை தொடர்ந்து ராஜ் சிவராஜ் இயக்கத்தில்  டக் டிக் டோஸ் எனும் திரைப்படத்த்தினை அக்குழுவினர் தயாரிக்கின்றனர். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றை  நல்லூரில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்னக்குருக்கள் பாடியுள்ளார். இதற்கான இசையினை பூவன் மதீசன் உம் வரிகளை சாந்தகுமார் ஆற்றியுள்ளனர். அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் TRM Pictures youtube தளத்தில்  வெளியான இப்பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து பலரும் பாடகரின் குரலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments