Sunday, May 11, 2025
HomeUncategorizedதேசிய உயரம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கம்!

தேசிய உயரம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கம்!

தேசிய மட்ட SIR JOHN TARBAT SCHOOL CHAMPIONSHIP 2023. கல்வி அமைச்சும் பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய தடகளப்போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலே நடைபெற்று வருகின்றது.

12 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் கலந்து கொண்டு வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கொக்குத்தொடுவாய் மாணவி க. சப்திகா 1.32 மீற்றர் உயரம் பாய்ந்து வரலாற்று சாதனையுடன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்

இவ் மாணவிக்கு வாழ்த்துக்கள். பயிற்சியாளர் வினோத் விதுர்சன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments