2ஆம் லெப் மாலதி 1987 அக்டோபர் 10 இல் கோப்பாய் கிறேசர் வீதியில் இந்தியப் படையுடன் நடந்த மோதலில் இறந்தார். இவரது நினைவுநாள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது

மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது
மாலதியின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது
இந்த நிகழ்வில் மதகுரு உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் முன்னாள் வடமாகண சபை உறுப்பினர் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு


