Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

புதுக்குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் கரித்தாஸ் குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது

74 அகவையுடைய அதே பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உடலமாக காணப்பட்ட நிலையில் பிரதேச வாசிகள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *