Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி

மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி

மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக பார்த்திபன் சிவதர்சினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார் 

இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக இன்று 20-02-24 நியமிக்கப்பட்டுள்ளார் இவர் நாளை புதன் கிழமை கடமைகளை பொறுப்பேற்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *