முல்லைத்தீவு
-
விசுவமடுவில் 85 மாணவர்களுக்கு வங்கி கணக்கு திறந்து புத்தங்களை கையளிப்பு!
.
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த வறுமைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் சேமிப்பினை ஊக்கிவிக்கும் நோக்கில் மாதாந்தம் 500 ரூபா வைபிலிடும் திட்டத்தில் வி.பி.பவுண்டேசன் அமைப்பினால் மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் திட்டத்தில் 85 மாணவர்களுக்கு இலங்கை வங்கியில் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகங்கள்…
-
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது!
.
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் 2023 ஆம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப்போட்டி 22.08.23 இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆராம்பித்து குமுழமுனை மாகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்துள்ளது. 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மரதன்…
-
பெண்கள் சுய உதவி குழுக்களுக்கான நிதி உதவி- வி.பி.பவுண்டேசன்!
.
புதுக்குடியிருப்பில் பெண்கள்சுய உதவி குழுக்களுக்கான நிதி உதவியினை வழங்கிவைத்த வி.பி.பவுண்டேசன்! முல்லைத்தீவு மாவட்டத்தில் இங்கி வரும் வி.பி.பவுண்டேசன் அமைப்பால் கிராமங்களில் பெண்கள் குழுக்கள் உருவாக்கப்பபட்டு பெண்கள் மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மூன்றாம்…
-
தண்ணிமுறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை!
.
தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22.08.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள்…
-
சுகாதார அமைச்சருக்கு எதிரான கையெழுத்து போராட்டம்!
.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வழி வகுத்த…
-
முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகள் தீக்கிரை!
.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் (20.08.23) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும்…
-
உடையார் கட்டு காட்டிற்குள் உயிரிழந்த யானை தீவிர விசாரணையில்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று இனம் காணப்பட்டுள்ளது உயிரிழந்து 3 நாட்கள வரை கடந்த நிலையில் குறித்த யானையின்உடலம் காட்டுக்குள் இனம் காணப்பட்டது யானை உயிரிழப்பு தொடர்பாக கிராம சேவகருக்கு…
-
விசுவமடுவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!
.
புகுடியிருப்பு போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் 19.08.2023அன்றைய தினம் இரவு 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நேக்கி பயனித்த மோட்டார்…
-
அடித்தால் திருப்பி அடியுங்கள் மலையக மக்களுக்கு மனோகணேசன்!
.
புதுக்குடியிருப்பில் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் (மலையக தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு) அறிமுக நிகழ்வு இன்று (20.08.2023) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மனோகணேசன்…
-
இங்குள்ள மலையக உறவுகளால்தான் வடக்கின் எல்லை கிராமங்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன-செல்வம் எம்.பி.
.
மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள் . இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். …