முல்லைத்தீவு
-
முல்லைத்தீவில் மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் விவசாயிஒருவரால் பாதுகாப்புக்காகபொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை ஒன்று 23.09.23 அன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கிராமத்தினரால் வனஜீவராசிகள் திணைக்களம்,மற்றும் பொலீசார்,கிராம சேவையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து காட்டுயானை உயிரிழந்தமைக்கான…
-
விடுதலைப்புலிகளின் வெடிபொருள்,தங்கத்தினை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டல்!(Photos)
.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமதியான பொருட்களை தேடி தோன்றும் நடவடிக்கை ஒன்று தற்போது இடம் பெற்று வருகின்றது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமதியான பொருட்களை தேடி தோன்றும் நடவடிக்கை…
-
முல்லைத்தீவில் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தும் திணைக்களங்கள்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில அரச திணைக்களங்கள் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி வருவதான குற்றச்சாட்டு எமது இணையத்தளத்திற்கு கிடைத்துள்ளது.மாவட்டத்தில் உள்ள சில பிரதேச சபைகள் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையிலும் இவ்வாறான சம்பவம்…
-
முல்லைத்தீவில் 1368 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய LOLCநிறுவனம்!
.
Lolc நிறுவனத்தின் அனுசரணையுடன் வாழ்வின் சக்தி செயல் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலையங்களில் முல்லைத்தீவு கல்வி வலையம்,துணுக்காய்கல்வி வலயம்ஆகிய இரண்டு…
-
முல்லைத்தீவில் 50 மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கிவைத்த நிறுவனம்!
.
பாதுகாப்போம் நாளைய வீரர்களை” மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி வைப்பு. “பாதுகாப்போம் நாளைய வீரர்களை” என்னும் தொனிப்பொருளில் அலியான்ஸ் நிறுவனத்தினரால் பாதுகாப்பு தலைக்கவசம் வழங்கும் சமூக நல நிகழ்ச்சி திட்டம் முல்லைத்தீவில் (22.09.23) முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் மாணவர்களை இலக்காக கொண்டு 2022…
-
காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு!
.
காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (22.09.23) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது. சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த…
-
யோகபுரம் மா.வி மாணவர்களுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு!
.
இன்று (21.09.2023) முல்லைத்தீவு மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட யோகபுரம் மகாவித்தியாலயத்தின் தரம் 10, 11, மற்றும் உயர்தர மாணவர்களுக்கான சவால்களை எதிர்கொண்டு வழப்பழகுதல் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது….
-
முல்லைத்தீவில் பதிவுசெய்யப்படாமல் இயங்கி வரும் மருந்தகங்கள் கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கிவரும் மருந்தகங்களை நீண்டகாலமாக கண்ணும் காணாமல் அரச அதிகாரிகள் இருந்து வருகின்றார்கள். மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படவேண்டும் என்பது நியதி ஆனால் அவற்றில் சில மருந்தகங்கள் பதிவுசெய்து அரச நிபதந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன…
-
சரணடைந்தவர்களை படுகொலை செய்துவிட்டு கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்துள்ளனர்!
.
சரணடைந்தவர்களைப் படுகொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு…
-
முல்லைத்தீவில் நடைபெற்ற உலக சமாதான நிகழ்வு!
.
உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன்…