முல்லைத்தீவு

  • ,

    புதுக்குடியிருப்பில்-ஜனசபா அங்குராப்பண நிகழ்வு!

    .

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில்  கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக ஜனசபா அங்குராப்பண நிகழ்வு (21.10.2023) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில்…

  • ,

    உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா!

    .

    முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுறா ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். (21.10.2023) முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக…

  • ,

    முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்வும், ஊடகவியலாளர் மதிப்பளிப்பும்!

    .

    முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பும் ஒக்ரோபர்(22)இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு…

  • ,

    CCTV கமராவின் கண்காணிப்புக்கு மத்தியில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி!

    .

    முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தமாதம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பது நாள் செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்…

  • ,

    முல்லைத்தீவு மாவட்டத்தில் தரித்து செல்லும் புகையிரதம்!

    .

    மாங்குளம் புகையிரதநிலையத்தில் 21/10/2023  முதல் அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டதைஅடுத்து இன்று கடுகதி  புகையிரதம் காலை 11மணிக்கு  நிறுத்தப்பட்டது   முல்லைத்தீவு மக்களினால்நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பலதரப்பட்டவர்களின்முயற்சியினால் தற்போது இந்த விடையம்  சாத்தியமாகியது.  திணைக்களத்தால்வெளியிடப்பட்ட நேர…

  • ,

    முல்லைதீவில் தெங்கு செய்கை உள்ளீடுகளை ஊக்குவிக்கும் திட்டம்

    .

    தெங்கு சார் உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்கில் சிரட்டைக் கரி தயாரித்தல் சூளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. முலத்தீவு மாவட்டத்திலிருந்து தெங்கு சார் கைத்தொழிலுக்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு விசுவமாடு பகுதியில்…

  • ,

    முல்லைத்தீவில் தொழிலாளர்களுக்கான இலவச மண்ணெண்ணெய்! 

    .

    முல்லைத்தீவில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு (17.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – நகர்பகுதியில்  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு…

  • ,

    மாங்குளம்-கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்ல வழிசெய்ய வேண்டும்!

    .

    மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன ஒதுக்கீட்டு வசதி மற்றும் கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்ல வழிசெய்ய வேண்டும் க.கனகேஸ்வரன் மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன ஒதுக்கீட்டு வசதி மற்றும் கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்லல் ஆகிய சேவையை விஸ்தரித்தால் முல்லைத்தீவு…

  • ,

    குருந்தூர் மலைக்கு பயணம் மேற்கொண்ட முக்கிய திணைக்கள அதிகாரிகள்!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது இந்த நிலையில் 17.10.23 இன்று குறித்த பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் களவியயம் மேற்கொண்டு குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்கள். புத்தசாசன…

  • ,

    ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

    .

    புதுக்குடியிருப்பு ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. மண்ணின் மரபையும் பண்பாட்டையும் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆத்துப்பிலவு கிராம மக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக…