முல்லைத்தீவு
-
முல்லைத்தீவில் இல்மனைட் அகழ்வுக்கு எதிர்ப்பு -அனுமதி மறுப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத் தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அகழ்வதற்கு நாடா ளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவி ருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரப் பட்ட நிலையில் நாடாளு மன்ற…
-
நிரந்தர யானை வேலி அமைத்துத் தருக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை!
.
முல்லைத்தீவு பழம்பாசி மற்றும் மணவாளன்பட்ட முறிப்பு கிராமங்களுக்குள் நிரந்தரமாகவே யானைகள் வருவதை தடுப்பதற்கு யானை வேலி அமைத்துத் தருமாறு ஒட்டுசுட்டான் பிர தேச செயலாளரிடம் மேற் படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணவாளன்பட்டமுறிப்பு கிராமத்தில் சுமார் 400 வரையான…
-
இனிய வாழ்வு இல்லத்தில் மாணவர்களை இணைக்க விண்ணப்பிக்க முடியும்!
.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத் தில் 2024 ஆம் ஆண்டுக் கான புதிய மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட் டுள்ளன. பார்வை கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடு உள்ள பிள்ளைகளின் பெற்றோர் தமது பிள்ளைகளை இணைக்கவிரும்பின் எதிர்வரும்…
-
தேராவில் குளத்து நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் அதனை வெளியேற்றுவதற்கான நிதி உதவியினை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க லைக்காக ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளது. உலகத்தில் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இன்று தென்னிந்தியா சினிமாவில் பாரிய…
-
முல்லைத்தீவில் மூடப்பட்ட பாடசாலையினை மீளஇயக்க நடவடிக்கை-காதர் மஸ்தான்!
.
மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் (15) மாந்தை கிழக்கின் பிரதேச செயலகத்தில் பிற்பகல் 12.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாந்தை கிழக்கின் பிரதேச…
-
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருபவர் 17.02.2024 இன்று மாலை கள்ளினை…
-
முல்லைத்தீவு றெட்பான சந்திக்கு அருகில் தங்க புதையலா?தோண்ட அனுமதி!
.
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. தர்மபுரம் பொலீசார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் எதிர்வரும்…
-
தேராவில் குளப்பிரச்சினை தீர்க்க முன்வந்த லைக்கா ஞானம் பவுண்டேசன்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் சுமார் மூன்று மாதங்களான குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச…
-
கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா?
.
கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றையதினம் (16.02.2024) மாலை…
-
மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
.
வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிளித்தட்டு போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன கிளித்தட்டு வரலாற்றில் முதல் முறையாக வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024” கிளித்தட்டு சுற்றுப் போட்டிகள் மாசி மாதம் 23,24,25…