முல்லைத்தீவு
-
இந்திய இழுவைப்படகினால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவ குடும்பத்தின் கதை!
.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகள் வராமால் தடுத்தால்தான் இலங்கை மீனவர்கள் நின்மதியாக கடற்தொழில் செய்து வாழமுடியும் என்று இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவினை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். இந்திய இழுவைப்படகினால் கடற்தொழிலை இழந்து மீண்டும் தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்கம்!
.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை,தண்ணீரூற்று,முறிப்பு,முல்லைத்தீவ,வற்றாப்பளை,உடுப்புக்குளம்,அளம்பில்,செம்மலை,சிலாவத்தை போன்ற பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த ஈ தாக்கத்தினால் தென்னைமரங்களின் ஓலைகள் கறுப்பாகியதுடன் சில இடங்களில் கருகிய நிலையும் காணப்படுகின்றது இதனால் தெங்கு செய்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்…
-
புதுக்குடியிருப்பு கிழக்கில் பேராற்று நீரினை பயன்படுத்தி 1057 ஏக்கரில் நெற்செய்கை!
.
புதுக்குடியிருப்பு கிழக்கு விவசாயக்குழுக்கூட்டம் இன்று 06.03.24 அன்று நடைபெற்றுள்ளது.புதுக்குடியிருப்கு கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் புதுக்குடியிருப்பு கிழக்கில் பேராற்றின் கழிவு நீரினை பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டம் புதுக்குடியிருப்பு கமநலசேவைத்திணைக்களத்தில் புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்…
-
அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது!
.
தற்போது வடக்கில் அதிகளவான வெப்பம் பதிவாகிவருகின்றது இதனால் ஊர்வன குறிப்பாக பாம்புகள் ஈரலிப்பான இடங்களை நாடிவரலாம் எங்கள் நீங்கள் வாழும் இடங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் வெப்பமான காலநிலை நிலவுவதால் மக்கள் வெளியில்…
-
உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப்போட்டி!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் 2024 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதன் ஓட்டப்போட்டி இன்று 07.03.2024 காலை நடைபெற்றுள்ளது. ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து உடையார்கட்டு மகாவித்தியாலயம் வரையும் பெண்களுக்கான…
-
முல்லைத்தீவு செல்வபுரத்தில் இளம் தந்தை கைது காரணம் வெளியானது!
.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த…
-
வெடுக்குநாறி சிவன்ஆலய பூசகரை கைதுசெய்த நெடுங்கேணி பொலீசார்!
.
வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ளவெடுக்கு நாறி சிவன் ஆலயத்தில் நாளையதினம் சிவராத்திரி நிகழ்வுகளை நடத்துவதற்கு சிவ பக்தர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் ஒழுங்கு படுத்தலுக்காக பூசகரும் பூசைக்கு தேவையான பொருட்களும் எடுத்து செல்லப்பட்டுள்ளது இதனை…
-
முல்லைத்தீவில் 15 இடங்களுக்கு குடிநீர் வசதி கையளிப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முன்பள்ளிகள் சிறுவர் இல்லங்கள் உள்ளடங்களாக 15 இடங்களுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு நேற்று (06) கையளித்து வைக்கப்பட்டுள்ளது தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் ஊடாக அவர்களுடைய நீரினைப்பை…
-
சிறப்பாக இடம்பெற்ற இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு நேற்று(06) ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய…
-
மத ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஐ.நாவின் கவனத்திற்கு !
.
வடக்கு கிழக்கு பகுதிகளில் மத ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஜக்கியநாடுள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் கவனத்திற்கு 06.03.2024 அன்று கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பில் கலந்துகொண்ட கணபதி பிரசாந் வடக்கு கிழக்கு பகுதிகளில்…