முல்லைத்தீவு
-
முள்ளியவளையில் மோட்டார்சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்!
.
முள்ளியவளையில் மோட்டார்சைக்கில் விபத்தில் இளைஞன் பலி மற்றும் ஒருவர் படுகாயம்! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 09.04.2024 இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மாமூலை…
-
இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!
.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழான 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கையினை…
-
முல்லைத்தீவில் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் திறந்து வைப்பு!
.
தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் அவர்களால் இன்று திறந்து வைப்பு முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய…
-
புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் பூநகரியில் வெடிபொருட்களுடன் கைது!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இருவர் பூநகரிபகுதியில் வெடிபொருட்களுடன் கிளிநொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் 07.04.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் றெட்பான விசுவமடுவினை சேர்ந்த 22 அகவையுடைய நபர் மற்றும் குரவில் உடையார்…
-
மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரையில் இயங்குவதற்கான சாத்தியப்பாடு!
.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுனர் இன்று 06.04.2024 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற புதுவை பண்பாட்டு பெருவிழா எனும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை…
-
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ உத்தியோகத்தர் முள்ளியவளையில் கைது!
.
முள்ளியவளை பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள ஒரு பகுதியில் கடமையாற்றும் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தம்புள்ள கலேவெல பகுதியினை சொந்த இடமாக கொண்ட…
-
சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அறுக்கப்பட்ட பெருமளவான பலகையுடன் ஒருவர் கைது!
.
சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அறுக்கப்பட்ட பெருமளவான பலகையுடன் ஒருவர் கைது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட பெறுமதியான பலகையுடன் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் 04.04.2024 இன்று இடம்பெற்றுள்ளது. கொலனி பகுதியில்…
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி-இதுவரை நிதி கிடைக்கவில்லை!
.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை! வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான…
-
வெப்ப அலைவீசும்- மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
.
நாளை03-04-24 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். நாளை முதல்(03.04.2024) வடக்கு…
-
மாவட்ட மருத்துவமனையில் 180 வரையான ஊழியர்கள் பணி புறக்கணிப்பு!
.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூழியர்களின் பணிபுறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி! சம்பள உயர்வு வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 180…