முல்லைத்தீவு
-
புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கை 7 பேர் இயந்திரத்துடன் கைது!
.
23.04.23 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த பகுதிக்கு சென்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரை கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்காக…
-
மூங்கிலாற்றில் காற்றினால் வீடு தூக்கிவீசப்பட்ட குடும்பத்திற்கு உடனடி உதவிகோரல்!
.
புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு பகுதியில் வீசிய கடும் காற்று மழை காரணமாக தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வந்த இரண்டு குடும்பங்களில் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அவர்கள் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு தெற்கு…
-
நீராவிப்பிட்டியில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதியும் வழங்கிவைப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டி ஹிச்சிராபுரம் பகுதியில் இப்தார் நிகழ்வும் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வும் எக்டோ நிறுவனத்தினால் 22.04.23 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூக பணியினை மேற்கொண்டுவரும் எக்டோ தன்னார்வ தொண்டு…
-
புதுக்குடியிருப்பில் 375 மக்கள் இலவச மூக்கு கண்ணாடியினை பெற்றுக்கொண்டுள்ளார்கள்!
.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 1995 ஆம் ஆண்டு க பொ.த.சாதரணதர மாணவர்கள் தாய்த் தமிழ் பேரவை, மற்றும் விதுர்ஷனா அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இலவச கண்பரிசோதனை மற்றும் இலவச மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது அந்த…
-
அட்சய திரிதியை நாளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி!
.
அட்சய திரிதியை நாளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி முல்லைத்தீவு வணிகர்கள் கவலை முல்லைத்தீவு மாவட்டத்தில் அட்சய திரிதியை நாளான இன்று 22.03.23 நகைக் கடைகளில் தங்கநகை வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார…
-
உடையார்கட்டில் வீசிய புயல்காற்று வீடுகள்பல சேதம் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு,குரவில்,மூங்கிலாறு பிரதேசங்களில் நேற்று 21.04.23 மாலை வேளை வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளதுடன் நீண்ட நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன. கடும் காற்று காரணமாக குரவில் பகுதிக்கு செல்லும் வீதியில் மரங்கள்…
-
முல்லைத்தீவில் OMPஅலுவலகம்-மிரட்டி விசாரணக்கு அழைப்பு!
.
நாங்கள் அறிவித்து வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி ஓ எ ம் பி யினால் மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு மூன்று தடைவ அறிவித்தும் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை நான்காவது தடவை அறிவித்தும் வரவில்லை என்றால்…
-
புதுக்குடியிருப்பில் படையிரின் விளையாட்டு போட்டி-விபத்தில் மூவர் படுகாயம்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பரந்தன் வீதியில் பிரதேச சபை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் உந்துருளியில் பணித்த ஒரோ குடும்பத்தினை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் 22.01.23 இன்று காலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள…
-
ஒட்டுசுட்டானில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன!
.
நேற்று 20.04.23 மாலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு கிராம அலுவலகர் பிரிவில் ஜீவநகர் மாதிரிகிராமத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடும் காற்றும் மழையும் பெய்துள்ள நிலையில் வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த…
-
முல்லைத்தீவில் 12 ஏக்கர் காணியினை விட மறுக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்!
.
முல்லைத்தீவு உடையார் கட்டு தொற்கு கிராமத்தில் உள்ள நான்கு விவசாயிகளின் 12 ஏக்கர் காணி பிரதேச செயலாளரினால் உரிமையாளர்களிடம் கையளிக்க சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் வழங்கியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என காணியின் உரிமையார்கள் தெரிவித்துள்ளார்கள். ஊடையார் கட்டு…