முல்லைத்தீவு
-
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஆனி 5ஆம் திகதி!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தினை முன்னிட்டு பொங்கல் விழா ஏற்பாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (27) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00…
-
முல்லைத்தீவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவி!
.
பேராதெனியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவினைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகம் என்பவற்றின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மாவட்டங்கள் தோறும் வளி மண்டல மாசடைவைக் கண்காணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முல்லைத்தீவின் காற்று மாசடைவை அளவிடும் Bluesky…
-
நிலமைகளை நேரடியாக பார்வையிட்டு கட்டளை வழங்க ஆடி மாதம் நான்காம் திகதிக்கு தவணை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் இன்று(27) முல்லைத்தீவு…
-
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 3 படகுகள் 9 மீனவர்கள் கைது!
.
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 3 படகுகள் 9 மீனவர்கள் கைது! 26.04.23 அன்று இரவு முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட…
-
கள்ளமாடு பிடிக்கும் கும்பல் மாங்குளத்தில் அட்டகாசம்-இரவில் கடத்தப்படும் மாடுகள்!
.
தொடர்ச்சியாக களவாடப்படும் மாடுகள் ! இரவு நேரத்தில் மாடு ஏற்ற வந்தவர்களை மடக்கி பிடித்த மாங்குளம் இளைஞர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய…
-
வவுனிகுளம் பலியெடுத்தது யாழினைச் சேர்ந்த இரு சகோதரர்களை!
.
வவுனிக்குளத்தில் நீராட சென்ற இருவர் உயிரிழப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர் இன்று (26) பகல் குளத்தில் நீராடிய போது ஒருவர் நீரில் மூழ்கிய போது அவரை காப்பாற்ற சென்றவரும் நீரில் மூழ்கிய சம்பவம்…
-
முள்ளியவளையில் கிணற்றிற்குள் வீழ்ந்த யானை மற்றும் யானை குட்டிகள்!
.
முல்லைத்தீவில் விவசாய கிணற்றிற்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மீட்டுள்ளார்கள். முல்லைத்தீவு முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசயா கிணற்றில் தாய்யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன. இந்த யானைகள்…
-
முல்லைத்தீவில் அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!
.
25.04.23 இன்று வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச…
-
வெடுக்குநாறி ஆதிசிவன் வழிபாட்டு உரிமையினை பெற்றுக்கொடுத்தார் எம்.ஏ.சுமந்திரன்!
.
வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 24.04.23 இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினரும்மான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளதுடன் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகளும் பிரசன்னமாகி இருந்தார்கள்….
-
போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலீஸ் அசண்டை -பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான போதைவஸ்த்து தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று 24.03.23 இன்று நடைபெற்றுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேச கிராம அபிவிருத்தி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலாக இது…