முல்லைத்தீவு
-
புதுக்குடியிருப்பில் மாடு கடத்திய இருவர் வசமாக பிடிபட்டார்கள்!
.
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் மக்களின் மாடுகளை களவாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த இருவரை பிரதேச வாசிகள் பிடித்துபொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு சிவநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் மாடுகள் அண்மைக்காலத்தில் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவ்வாறு 10 குடும்பங்களின்…
-
முல்லைத்தீவு மாவட்ட சவாரி சங்கம் விசுவமடுவில் அங்குரார்பணம்!
.
முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டில் சாவரி சங்கம் வடமாகணத்தில் பதிவுசெய்யப்பட்டு விசுவமடு தொட்டியடி சவாரி திடலில் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.21.05.23 இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். மங்கள வாத்தியங்கள் முழங்க…
-
ஜீவநகரில் சாமிக்கு உதவிய பெண் உள்ளிட்ட இருவர் கைது!
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் உறவு கொண்ட சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய பூசாரி…
-
சூனியம் கலைப்பதாக பெண்களுடன் சில்மிசம் செய்த சாமியார் கைது!
.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் சில்மிசம் வைத்த சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த பூசாரி ஒருவர் பில்லி…
-
புதுக்குடியிருப்பில் மாணவி மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலையில் மயங்கியநிலையில் மாணவி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 19.05.23 இன்று காலை புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இருந்து மத்திய கல்லூரிக்கு சென்ற மாணவி வீதியால் சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் பயணித்த இனம் தெரியாத இருவர்…
-
முள்ளிவாய்க்கல் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய அழைப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் ஊடக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தமக்களுக்காக பிதிர்கடன் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அகிலஇலங்கை சைவத்தமிழ்…
-
தந்தையின்செயலால் பாதிக்கப்பட்ட மகள் -தந்தை சிறையில்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலீஸ் பரிவு ஒன்றின் கிராமத்தில் தந்தையால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையினை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 17 அகவை நிரம்பிய மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு…
-
ஆனந்த புரத்தினை சேர்ந்த இளைஞர்கள் முள்ளியவளையில் மாடு கடத்தல்!
.
புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இன்று இரவு 11.00 மணியளவில் முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் முன்றலில் மாடு கடத்தலில் ஈடுபட்ட வேளை பிரதேச இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு முள்ளியவளை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியில் கால்நடை வளத்து…
-
கண்ணிவெடி அகற்றும் குடும்ப பெண் காடையர்களால் கடத்தல் மணலாற்று காட்டிற்குள் சம்பவம்!
.
கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியரை கடத்தி பாலியல் முயற்சி-முல்லைத்தீவில் பரபரப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் கண்ணிவெடி அகற்றும் மனிநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்ப பெண் ஒருவர் காடையர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்கார முயற்சி சம்பவம்…
-
வியாபாரத்திற்காக வந்த வாகனம் பிரண்டது-அதை ஏற்றிசென்ற வாகனம் மூன்று சிறுவர்களை மோதிதள்ளியது!
.
புதுக்குடியிருப்பில் பிரண்ட வாகனத்தினை ஏற்றிசென்ற வாகனம் விபத்தினை ஏற்படுத்தியுள்ளது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பேராற்று பகுதியில் விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தினை ஏற்றி சென்ற வாகனம் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீது மோதியதில் மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்…