முல்லைத்தீவு
-
கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு திடீரென நிறுத்தம்!
.
கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு திடீரென நிறுத்தம்! முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடீவாய்ப்பகுதியில் தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையினர் நீர் இணைப்புகளை அமைப்பதற்காக நிலத்தினை தோண்டும் போது அடையாளம்…
-
கொக்குத்தொடுவாய் – அகழ்வில் 5 மனித எச்சங்களுடன் இ -1124 இலக்கமும்!
.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) இன்று இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி சன்னம் ஒன்றும், அத்தோடு அவர்களுடைய நீளகாற்சட்டையில் இ-1124 இலக்கமும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன. இந்நிலையில் எட்டு…
-
வைத்தியர்களிடம் மன்னிப்பு கேட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் -வினோநோகராதலிங்கம்!
.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை 14.09.23 அன்று நடத்தி கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது பாராளுமன்றில் தான் ஆற்றிய உரையின் கருத்தினால் வைத்தியர்கள் பாதித்திருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
-
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைதாகி விடுதலை!
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் மூன்று வழக்கு தவணைக்கு செல்லாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நீதிமன்றில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 12.06.2022 அன்று கபோக் கல்லிலால் ஆன புத்தர்சிலையினை குருந்தூர்மலையில் வைக்கும் நோக்கில் பிக்குமார்கள் வருகைதந்தபோது அங்கு மக்கள்…
-
விவசாயிகள் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட இராணுவம்-கைலப்பாக மாறி இருவர் மருத்துவமனையில்!
.
விவசாயிகளின் குளத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்- கைகலப்பில் இருவர் வைத்தியசாலையில்! நன்னீர் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள வவுனியா கனகராஜன் குள பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முயன்ற இராணுவத்தினருக்கும்…
-
57 லட்சம் செலவில் அகழப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இதுவரை 9 உடலங்கள் மீட்பு!
.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஏழாவதுநாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13) இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன. இந்நிலையில் ஏழுநாட்கள்…
-
யாழில் போன் பாவிக்க தடை- முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் நடைமுறைப்படுத்தப்படுமா?
.
யாழ் போதான மருத்துவமனையில் கடமைநேரத்தில் ஸ்மாட் போன்களை பாவிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்படவேண்டும் என நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் நோயாளர்கள் செல்லும்போது இவ்வாறான…
-
சிலாவத்தை டிஸ்கோ ஐயர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!
.
முல்லைத்தீவு கள்ளப்பாட்டினை சேர்ந்த இளைஞன் ஒருவர் பல்வேறு கொலை,கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டுள்ளான். முல்லைத்தீவு கள்ளப்பாட்டினை சேர்ந்தகுறித்த இளைஞன் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
-
இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோரை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற…
-
முள்ளியவளை பகுதியில் இருவேறு இடங்களில் வாள்வெட்டு!
.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருவேறு பகுதிகளில் வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முள்ளியவளை பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இளைஞன் ஒருவன்வீடு புகுந்து குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டு படுகாயப்படுத்தியுள்ளான். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…