முல்லைத்தீவு
-
சுதந்திரபுரத்தில் கத்தி முனையில் கொள்ளை-வசமாக மக்களிடம் மாட்டிய திருடர்கள்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் கத்தியினை காட்டி கொள்ளையடிக்க முற்பட்ட திருடர்களை மக்கள் பிடித்துள்ளார்கள்.இந்த சம்பவம் இன்று 02.10.23 காலை இடம்பெற்றுள்ளது. சுதந்திரபுரம் பகுதியில் சிறு கடை ஒன்றுவைத்து வாழ்வாதாரம் மேற்கொண்டுவரும் பெண் ஒருவரின்கடைக்கு சென்ற…
-
ஒரு கோடியே முப்பது இலட்சம் மருத்துவ ஊர்தி வழங்கிய (Australian Tamil Union)
.
அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் அமைப்பினால் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அமைப்புக்கான மருத்துவ அவசர ஊர்தி வழங்கி வைப்பு 27.09.2023 அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் (Australian Tamil Union) அமைப்பினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகரில் இயங்கிவரும் உயிரிழை முள்ளந்தண்டு…
-
திருமுறுகண்டி புத்தர் சிலை முல்லைத்தீவு ஊடகவியலாளர்களுக்கு சம்மந்தம் இல்லை!
.
இந்த செய்தி நீக்கம் செய்துள்ளமையினையிட்டு கவலை கொள்கின்றோம்
-
நந்திக்கடலில் வீழ்நத இளைஞன் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் 01.10.23 இன்று காலை இடம்பெற்றுள்ளது. மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய தர்மராசா நிசாந்தன் என்ற இளைஞன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு…
-
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ்பிரிவிற்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் நேற்று 30.09.23 நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்7 ஆம் வட்டாரம் சிவநகர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞன் பத்து…
-
நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது-எம்.ஏ.சுமந்திரன்!
.
முல்லைத்தீவு மாவட்ட நீதி பதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் முல்லைத்தீவில் வைத்து தெரிவித்துள்ளார்…
-
சிங்கள அரசு தமிழ்மக்கள் மீது தொடர்சியாக பயங்கரவாத உளவியல் போரை மேற்கொண்டு வருகின்றது
.
இலங்கை அரசாங்கத்தின் வனவளத்திணைக்களம், படையினர்,வனஜீவராசிகள் திணைகளம் எம் மக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கையினை உளவியல்ரீதியாக மேற்கொண்டுவருகின்றார்கள் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 01.10.23 இன்று முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து…
-
முல்லைத்தீவில் பலருக்கு உயிர்அச்சுறுத்தல்!
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியினை துறந்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் இன்னும் பலர் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள். இன்று 01.10.2023 முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களின் போராட்டத்தின் போது…
-
நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல், எமக்கான நீதி எப்போது?
.
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று (01.10.2023) காலை 10 மணியளவில்…
-
பிள்ளையான் குழுவும் திரிபோலி குறுப்பினை சேர்ந்தவர்கள்-க.சிவநேசன்
.
தமிழ்தேசிய தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பினை இல்லாமல் செய்வதற்கான ஒரு குழு மிக நீண்டகாலமாக பராமரித்து வருகின்றார்கள் அதுதான் திரிபோலி குறுப் அந்த குழுவினை சேர்ந்தவர்கள்தான் பிள்ளையான் குழுவினரும் என முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்…