முல்லைத்தீவு
-
தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு இன்றையதினம் (04) கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து நிலக்கடலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த தெரிவு…
-
மூன்றாவது நாளாக தொடர்கிறது முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு
.
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று முந்தினம் (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(04) மூன்றாவது நாளாக தொடர்கிறது நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி…
-
ஆசிரியருக்கு தாக்குதல் நடத்திய பெற்றோர்-ஆசிரியர் மருத்துவமனையில்!
.
வடக்கில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியைக் ஆசிரியர் கண்டித்ததால் மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று 03.10.23 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது….
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விக்கு நிதி இல்லை கையை விரித்த மாவட்ட செயலகம்!
.
முல்லைத்தீவ மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மனித புதைக்குழி அகழ்வு தொடர்பில் அதனை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு நிதி இல்லைனா மாவட்ட செயலகம் கைவிரித்து உள்ளதாக அகழ்வு பணி குழு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு…
-
முல்லைத்தீவில் தவறுதலான வெடிவிபத்தில் படையினன் காயம்!
.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ…
-
நீதிபதிக்கு நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வமாகாண சட்டத்தரணிகள்!videos
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது….
-
முள்ளியவளை காட்டா விநாயகர் சிககூ முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வு!
.
முள்ளியவளை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காட்ட விநாயகர் சிககூ முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு 02-10-23அன்று சிறப்புடன் நடைபெற்றுள்ளது சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு குறித்த முன்பள்ளியின் சிறுவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்று…
-
நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம்!
.
நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சற்குணராஜா அண்மையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியிருந்தார்….
-
முல்லைத்தீவில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தவறான முடிவு!
.
முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் கடமை ஆற்றிவரும் தமிழ் பொலீஸ் உத்தியோகத் தருவர் தவறான முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று 02-10-2023 மாலை இடம் பெற்றுள்ளது முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த தமிழ் பொலீஸ்…
-
முல்லைதீவில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்!
.
வடகிழக்கு சட்டத்தரணிகள் நாளை(03) முல்லையில் பாரிய போராட்டம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புகணிப்பைச்…