முல்லைத்தீவு
-
மனித யானை மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது –கலாநிதி விஜயமோகன்!
.
யானை வேலி அமைத்தாலும் மனித யானை மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது –கலாநிதி விஜயமோகன்! இலங்கையில் 4500 கிலோமீற்றர் யானை வேலி காணப்படுகின்றது இலங்கையில் பல இடங்களில் யானை வேலிகள் போடப்பட்டாலும் அனேகமாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணம் மக்கள் அதனை…
-
முல்லைத்தீவில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று யானை பிரச்சினை!
.
முல்லைத்தீவில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று யானை பிரச்சினை-அ.உமாமகேஸ்வரன்! முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக யானை பிரச்சினை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 06.10.23 அன்று இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானைவேலியான தொங்குவேலி…
-
இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானைவேலி முல்லைத்தீவில் அறிமுகம்!
.
இலங்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட யானைவேலி முல்லைத்தீவில் அறிமுகம்! இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகன்…
-
நீதிமன்ற பணிபகிஷ்கரிப்பு கொழும்பு போராட்டத்தின் பின்பே முடிவுகள் எடுக்கப்படும்!
.
நீதிமன்ற பணிபகிஷ்கரிப்பு திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்ற போராட்டத்தை தொடர்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்தார் . சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. அக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…
-
நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு -முல்லைத்தீவு இளைஞர்கள் அறைகூவல்!
.
நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அறைகூவல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே நேசராசா சங்கீதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் (09.10.2023) ஆம் திகதி காலை…
-
ஐந்தாவது நாளாக தொடர்கிறது முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு!
.
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த (02.10.2023) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(06) ஐந்தாவது நாளாக தொடர்கிறது நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும்…
-
நீதிபதி பதவி விலகியமை குருந்தூர்மலை விவகாரம்-தொல்பொருள் திணைக்களம் முக்கியகாரணம்!
.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் பதவி விலகியமைக்கு முக்கிய பொறுப்பு தொல்லியல் திணைக்களமாக இருக்கின்றது ஏன் என்றால் கட்டளையினை மீறி நடப்பதற்கு அனுசரணையாக இருந்துள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் த.பரஞ்சோதி அவர்கள் தெரிவித்துள்ளார். 04…
-
கேப்பாபிலவில் வீட்டிற்குள் இருந்து இரு இடியன் துவக்குகள் மீட்பு!
.
முல்லைத்தீவு முள்ளியவளை கேப்பாபிலவு பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்து இரண்டு இடியன் துப்பாக்கிகளை பொலீசார் மீட்டுள்ளார்கள். கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் தயாரிப்பு இடம்பெற்று வருவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு குறித்த பகுதியில் உள்ள…
-
முல்லைத்தீவில் இந்த செய்தி உண்மையில்லை!
.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ள மருத்துவ இயந்திரம் ஒன்றை முல்லைத்தீவில் இருந்து அனுராதபுரம் மாற்றுவதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் செல்வம் எம்.பி முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ள மருத்துவ இயந்திரம் ஒன்றை முல்லைத்தீவில் இருந்து அனுராதபுரம் மாற்றுவதாக…
-
முதியோரின் வில்லிசை சிறுவர்களின் நடனம்-முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வில்!
.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (4) சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர். திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் ஐப்பசி 01ஆம் திகதி…