முல்லைத்தீவு
-
மாங்குளத்தில் பாடசாலை சென்ற சிறுமியை காணவில்லை!
.
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
-
முல்லைத்தீவில் தொடங்கிய உலக சாதனை நிகழ்வு!
.
முல்லைத்தீவில் தொடங்கிய உலக சாதனை நிகழ்வு! சர்வதேச வாரியர்ஸ் உலக சாதனை புத்தகம் டான்ஸ் மராத்தான் என்ற உலக சாதனை முயற்சி 128 மணிநேரம் தொடர்ந்து நடனமாடும் (டான்ஸ் மரதன் ) முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது 05.11.2023…
-
முல்லைத்தீவில் 500 குடும்பங்களுக்கு சீனாவின் உலர் உணவுப்பதிகள்!
.
இலங்கை எவ்வாறான சவால்களை சந்திக்க நேரிடுதோ அவ்வாறான நிலையில் சீன மக்களும் சீன அரசாங்கமும் இலங்கைக்கு கை கொடுக்க தயாராக உள்ளார்கள்- இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவிப்பு! பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள ஏழை…
-
தேராவில்-வீட்டில் பெண்களை 🗡️ கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளை!
.
தேராவில் கிராமத்தில் துணிகரக் கொள்ளை 10 லட்சத்துக்கும் அதிக சொத்துக்கள் சூறையாடல்!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் ஏரிக்கரை பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை பயமுறுத்தி பணம் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இரவு…
-
குரவில் கிராமத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூவர் காயம்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் இன்று 04.11.2023 இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூன்று சககோதரர்கள் காயமடைந்துள்ளார்கள். மாலை வேளை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது இதன்போது மின்னல் தாக்குதல் குரவில்…
-
விசுவமடு பகுதியில் நூதன முறையில் பணம் அபகரிப்பு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்றையதினம் இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள்…
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய புதிய நிர்வாகத்தெரிவு!
.
இலங்கை திருநாட்டின் பிரசித்தி பெற்ற உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதங்கள் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான புதிய நிர்வாக தெரிவிக்கான வாக்கெடுப்பு நாளை 04.11.2023 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த காலத்தில் நிர்வகித்து வந்த நிர்வாகிகளால் ஆலயத்தின் நிதிபரிமாற்றம் மற்றும்…
-
தேசிய உயரம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கம்!
.
தேசிய மட்ட SIR JOHN TARBAT SCHOOL CHAMPIONSHIP 2023. கல்வி அமைச்சும் பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய தடகளப்போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலே நடைபெற்று வருகின்றது. 12 வயதின் கீழ் பெண்கள் பிரிவில்…
-
கைவேலிப்பகுதியில் கடையில் கொள்யிட்ட சந்தேகத்தில் ஓருவர் கைது!
.
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு வேளை கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் கடையினை உடைத்து கடையில் இருந்து பெறுமதியான பால்மா உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் இந்த…
-
சில மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு பணிக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்!
.
கார்த்திகை மாதம் பிறந்தால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த காலங்களில் வடக்கில் போரில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொள்ளும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கார்த்திகை 27 அன்று மக்கள் நினைவிற்கொண்டுள்ளார்கள்.இந்த நிலையில் இம்முறையும் மக்கள் நினைவிற்கொள்வதற்கான ஏற்பாடுகள்…