முல்லைத்தீவு
-
முள்ளியவளையில் பற்றி எரியும் தேக்கங்காடு!
.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதியில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள தேக்கங்காடுகள் இன்று(27) மாலை தொடக்கம் தீயில் எரிந்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைநாட்களாக கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றது இந்த நிலையில்…
-
முள்ளியவளையில் சிறப்புற செயற்பட்டுவரும் வித்தியா தீபம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளளியவள மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியா தீபம் என்ற புலம்பெயர் தமிழர்காளல் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் தற்சார்ப்பு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நலிவுற்ற எம்மை தற்சார்பே காக்கும் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட வித்தியா தீபம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில்…
-
மக்களின் வாக்கினை சிதறடிக்கவே பொது வேட்பாளர் !
.
ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழர் மரபுரிமை கட்சி அறிக்கை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முல்லைதீவு மாவட்டத்தில் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழர் மரபுரிமைக் கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது இதுவரை காலமும் எமது வடக்கு கிழக்கு…
-
வள்ளிபுனத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் 6 பேர் கொண்ட மாணவகுழு கைது!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை முடித்து வெளியேறிய மாணவர்கள் மீது வெளியில் இருந்த வந்த மாணவ குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று 25.07.2024 மாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட…
-
யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா!
.
யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா! சேகுவரா என அடையாள்படுத்தப்பட்ட ஒரு துடிப்பான இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதியில் உயிரிழந்த நிலையில் உடலமாக இன்று 25.07.2024 மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன்…
-
வவுனியாவில் இடமாற்றம் செய்யப்படும் பாஸ்போட் அலுவலகம்!
.
வடக்கு மாகாண மக்களுக்காக இயங்கிவந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார்…
-
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் மீது மாணவ குழு தாக்குதல்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை முடித்து வெளியேறிய மாணவர்கள் மீது வெளியில் இருந்த வந்த மாணவ குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று மாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு…
-
வடமாகாண கரப்பந்தாட்டபோட்டியில் சாதனை படைத்த மு/ கலைமகள் வித்தியாலயம்!
.
வடமாகாண கரப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு! வடமாகாண விளையாட்டுப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தினை சேர்ந்த சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு 24.07.2024 அன்று பாடசாலையில் நடைபெற்றுள்ளது. வடமாகாண கரப்பந்தாட்டம் மற்றும் மல்யுத்த போட்டிகள் கடந்த…
-
நீராவியடிப் பிள்ளையார் ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல்
.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று! ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (24) இடம்பெறவுள்ள நிலையில் பூசாரி உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…
-
கமக்கார அமைப்பு செயலாளர் மீது துப்பாக்கிசூடு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட…