முல்லைத்தீவு
-
முல்லைத்தீவில் திடீரென நடந்த அபிவிருத்திக்குழுக்கூட்டம்!
.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான இறுதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது…
-
முல்லைத்தீவில் பெருமளவான துப்பாக்கிரவைகள் பெட்டிகளுடன் மீட்பு!
.
வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 இன்றையதினம் (27.12.2023) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும்…
-
அம்பாளின் மகிமையினை கொச்சைப்படுத்தி பழிவாங்கும் செயல்-தி.இரவீந்திரன்
.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் செயலாளர் மற்றம் பாம்புக்கடிக்கு இலக்கானவர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இன்று 26.12.23 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி உண்மை சம்பவத்தினை…
-
நாவல்காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 5பேர் கைது!
.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டுப்பகுதியில் இந்தியாவில் இருந்து வருகைதந்த மூவர் உள்ளிட்ட 5பேர் புதையல் தோண்ட முற்பட்ட போது முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் கடந்த 19.12.2023 அன்று இடம்பெற்றுள்ளது.முள்ளியவளை நாவல்காட்டுப்பகுதியில்…
-
புதுக்குடியிருப்பில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
.
புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பொலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 22 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளான்.24.12.23 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் போதை மாத்திரைகள்…
-
பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால் முல்லைத்தீவில் 420 குடும்பங்களுக்கு உதவி!
.
பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால் இன்றும் முல்லைத்தீவில் 420 பேருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால் முல்லைத்தீவில் இன்றும் (24) 420 பேருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைகப்பட்டது அண்மைய…
-
முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக்கிற்கு கடுமையான உத்தரவு!
.
முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை எந்தவிதமான கூட்டங்களோ , நிகழ்வுகளிலோ ஏற்பாடு செய்ய முடியாது அவ்வாறு மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்திற்கும் அனைத்து கழகங்களுக்கும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL)…
-
உடையார்கட்டில் அமைக்கப்பட்ட பிராமண்ட கிறிஸ்மஸ் மர திறப்பு விழா நிகழ்வு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் உடையார்கட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மர திறப்பு நிகழ்வு நேற்று (23) சிறப்புற நடைபெற்றுள்ளது. உடையார்கட்டு பங்கு மக்களின் கைவண்ணத்தில் உருவான 50…
-
முல்லைத்தீவில் அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி!
.
டிசம்பரில் பெய்த அதிகளவான மழைவீழ்ச்சியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 20 பெரிய நடுத்தரகுளங்களும் 390 சிறிய குளங்களும் நிரம்பியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் சு.விகிர்தன் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம்…
-
முல்லைத்தீவில் 250 பேர் கைது-பொலீசாரின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில்7 நாட்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது ! 25 பேர் புனர்வாழ்வுக்கு! இன்று அதிகாலையும் விசேட சுற்றி வளைப்பு மூவர்கைது! முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல்…