முல்லைத்தீவு
-
வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு!
.
வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகதை ஒட்டி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வன்னிவிளாங்குளம் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்…
-
70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
.
விதையனைத்தும் விருட்சமே அமைப்பினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து விதையனைத்தும் விருட்சமே என்ற தொனிப் பொருளிலே ஆரம்பிக்கப்பட்ட …
-
முல்லைத்தீவில் நடைபெற்ற கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல்!
.
படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (20) வவுனிக்குளம் பகுதியில் உணர்வு பூர்வமாக…
-
ஊடகவியலாளரின் நடவடிக்கைக்கு எதிர்பு தெரிவித்த அரச உத்தியோகத்தர்கள்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் நடவடிகைக்கு எதிராக ஒட்டுசுட்டான் பிரதெச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். 22.04.2024 இன்று மாலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலப்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதே செயலத்திற்கு முன்பாக திரண்ட…
-
மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தயார்!
.
சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்….
-
முறைசாராத் தொழிலாளர்களுக்கு தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி பி.ப 01.00 மணிக்கு கருசரு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முறைசாரத் தொழில்களில் ஈடுபடவுள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக தொழிற் தகமை சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு நடைபெறவுள்ளது…
-
கணவன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை!
.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று (18.04.2024 ) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை…
-
புதுக்குடியிருப்பில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுயாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 33 அகவையுடைய குடும்பஸ்தர் இவர் மயில்குஞ்சன்…
-
கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!
.
கடலில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் கடத்தொழிலுக்குச் சென்ற கடற் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படகிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். 17-04-24 மாத்துடன் பகுதியில் வசித்து வரும் 45 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு…
-
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக மு.முபாரக் பரிந்துரை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கான செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. இந்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கு மாவட்ட அரசாங்கா அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களல் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக கடமையாற்றும் மு.முபாரக் அவர்களை நியமிப்பதற்கான பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றிய…