முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இந்த தேவையினை நிறைவுசெய்யும் பொருட்டு முல்லைத்தீவு கரைதுறைபற்றுபிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமது சொந்த நிதியில் இருந்து ஒரு தொகுதி நிதியை இன்று(18) அன்பளிப்பு செய்தனர்
மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளரிடம் இந்த நிதியினை கையளித்துள்ளார்கள்

