முல்லைத்தீவு நந்திக்கடலில் உயிரிழந்த அனைவருக்குமாக முக்கியமாக தலைவருக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலிநிகழ்வினை ஒரு கூட்டம் சென்று மலர்தூவி சுடர் ஏற்றி செய்துள்ளார்கள்.
தலைவர் உயிரிழந்ததாக சொல்லப்படும் இடம் என அறிவிக்கப்பட்டாலும் உரிய இடம் இல்லை என்பதுடன் இதனை ஏற்பாசெய்து நடத்தியவர்களை நீங்கள் யார் என்று பார்த்தால் தெரியும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும் இந்த ஒளிப்படங்கள் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.