பூநகரி ஆலங்கேணியினை பிறப்பிடமாகவும் செம்மன்குன்றை வசிப்பிடமாகவம் கொண்ட நடேசு பூமணி 02.12.24 அன்று காலமானார்
அன்னார் காலம் சென்ற செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,காலம் சென்ற வைத்திலியம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், நடேசுவின் அன்கு மனைவியும் பாலச்சந்திரன்(செம்மன்குன்று) காலம் சென்ற புவனேஸ்வரி(செம்மன்குன்று),குகனாதன்(உடையார்கட்டு),தவமலர் (வவுனியா),வேவிமலர்(நெடுங்குளம்),கோடீஸ்வரன் (கனடா), ரதிமலர்(செம்மன்குன்று), இராசமலர் (ஊழியர் பூநகரி வைத்தியசாலை) அகியோரின் அன்பு தாயாரும்,
ஈஸ்வரி,யோகராணி(சமுர்த்தி உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பு),இராமச்சந்திரன்,புஸ்பராசா,பாஸ்கரன் (டிலான் சுப்பர்மாக்கட் பூநகரி) இராச்குமார்(பிராந்திரய சுகாதாரசேவைகள் பணிமனை ஊழியர்) பஞ்சு (கனடா), அகியோரின் அன்பு மாமியாரும்,பயலக்சன்,காலம்சென்ற (சுயன் மீனலோஜினி),கலையழகன்,குயிலினி,கீர்த்தி,தோனுஜன்,வினோ,விது,ராணுஜா,வாணுகன்,சாளினி,டிஷாந்தன்,டிலான்,தரணீஷ்,யதுர்சா,வபிசன்,ஆகியோரின் அன்பு பேத்தியும்
சுவினின் அன்பு பூட்டியும் ஆவார் அன்னாரின் இறுதி கிரியைகள் 03.12.24 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் செம்மன்குன்று இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்
தகவல்
குடும்பத்தின்.